Pongal Festival 2023
See highlights from the Pongal 2023 celebrations held at Umar Pulavar Tamil Language Centre, where students took part in various cultural activities.
Last updated on 28 August 2026
Pongal Festival 2023
உமறுப்புலவர் தமிழ்மொழியத்தில் பொங்கல் கொண்டாட்டம் கடந்த 30-ஆம் தேதி இனிதே நடந்தேறியது. நிலைய மாணவர்கள் பாண்பாடு சார்ந்த பல்வேறு நடவடிக்கையில் மகிழ்வுடன் ஈடுபட்டனர்.






