Home > About UPTLC > Our Mission & Vision

Our Mission & Vision

 

எங்கள் குறிக்கோள்

 

தரமான தமிழ்க்கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதோடு சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களின் பணித்திறனையும் மேம்படுத்துதல்.

 

  

Our Mission

 

 

Providing quality Tamil education for students and enhancing the professional development of Tamil Language teachers of Singapore.

 

எங்கள் தொலைநோக்கு

 

  • மாணவர்கள் தமிழ்மொழியை ஆர்வத்துடன் கற்றுத் திறம்படப் பயன்படுத்தும் ஆற்றல்மிக்கவர்களாகத் திகழுதல்

 

  • தமிழாசிரியர்கள் பணித்திறன்வாய்ந்த வகுப்பறை வழிநடத்துநராக வளம் பெறுவதோடு கற்கும் சமூகத்தினராகவும் உருவாகுதல்

 

 

Our Vision

 

  • Students to become active learners and proficient users of Tamil language

 

  • Tamil Language teachers to grow as professional classroom leaders and become a community of learners